ஓடும் காலங்கள் , உடலோடும் நினைவுகள் ,
வழி மாறும் பயணங்கள் , தொடர்கிறதே ….
இதுதான் வாழ்க்கையா ? , ஒரு துணைதான் தேவையா ?…
மனம் ஏனோ என்னையே , கேட்கிறதே …
காதல் இங்கே ஓயிந்தது ,
கவிதை ஒன்று முடிந்தது ,
தேடும் போதே துலைந்தது அன்பே
- ஆயிரத்தில் ஒருவன்
நேற்று வரை வானிலையில் எந்த ஒரு மாற்றமில்லை ,
இன்று எந்தன் வாசலோடு கண்டுகொண்டேன் வானவில்லை .
ஒரே ஒரு நாளில் முழு வாழ்கை வாழ்ந்தேனே !
- வாமணன்
Archive for July, 2009
Posted in முணுமுணுப்பு.. on July 22, 2009 | 3 Comments »