COORG பயணம்
“ஏண்டா பரதேசி, trailer ஓட்டுன 1-2 வாரத்துல படம் வரனும்டா..1 மாசம் கழிச்சு வந்த படம் flop ஆயிடும்டா” ன்னு நீங்க சொல்றது கேட்குது . என்னங்க பண்றது Receession , economy slump .:-).வேலை ஜாஸ்தி.
நம்ம trailer ல சொன்ன மாதிரி , எக்கச்சக்க மண்டகுடைச்ச்சலோட கிளம்பினதுதான் இந்த COORG பயணம் . ” குடகு மலை காற்றில் ஒரு பாட்டு கேட்குதா ” னு அழகா நம்ம தலைவர் [...]