ஸ்ஸ்ஸ்ஸ் … recession வந்தாலும் வந்துச்சு எங்க பார்த்தாலும் ஆப்புதான் ! இந்த வெயிலும் recession உம் சேர்ந்து குடை குடை னு குடையுது ..ஒரே குஷ்டமப்பா ..சச்சி ..இது ஒரே கஷ்டமப்பா ..lite ஆ இந்த ரெண்டையும் deal பண்றதுக்கு ரொம்ப காலமா plan ல இருந்த எங்களது coorg trip ஐ செயல்படுத்தியாச்சு … எனவே, வெகு விரைவில் ஒரு பயணக்கட்டுரை வந்துகிட்டே இருக்கு ….
கொய்யாலே !!!!! நடத்துங்க ராசா… நடத்துங்க .. இந்த ரெசசனே இப்படித்தான்