Feeds:
Posts
Comments

Archive for April, 2009

COORG பயணம் 

“ஏண்டா பரதேசி, trailer ஓட்டுன 1-2  வாரத்துல படம் வரனும்டா..1 மாசம் கழிச்சு வந்த படம் flop ஆயிடும்டா” ன்னு நீங்க சொல்றது கேட்குது . என்னங்க பண்றது Receession , economy slump .:-).வேலை ஜாஸ்தி.

          நம்ம trailer ல சொன்ன மாதிரி , எக்கச்சக்க மண்டகுடைச்ச்சலோட கிளம்பினதுதான் இந்த COORG பயணம் . ” குடகு மலை காற்றில் ஒரு பாட்டு கேட்குதா ” னு  அழகா நம்ம தலைவர் [...]

Read Full Post »

ஸ்ஸ்ஸ்ஸ் … recession வந்தாலும் வந்துச்சு எங்க பார்த்தாலும் ஆப்புதான் ! இந்த வெயிலும் recession உம் சேர்ந்து குடை குடை னு குடையுது ..ஒரே குஷ்டமப்பா ..சச்சி ..இது ஒரே கஷ்டமப்பா ..lite ஆ இந்த ரெண்டையும் deal பண்றதுக்கு ரொம்ப காலமா plan ல இருந்த எங்களது coorg trip ஐ செயல்படுத்தியாச்சு … எனவே, வெகு விரைவில் ஒரு பயணக்கட்டுரை வந்துகிட்டே இருக்கு ….

Read Full Post »