Feeds:
Posts
Comments

Archive for July, 2008

தினம் தினம்
ஆயிரம் முகங்களில்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அறிமுகமில்லதா என்னவளின்
புன்னகையை ….

Read Full Post »

சில்லுனு ஒரு பயணம் ..
நாமளும் வருஷம் முழுதும் ஊர் ஊரா சுத்திட்டு தான் இருக்கும் …ஆனா சில பயணங்கள் மட்டும் நம்ம மனசுல சும்மா ஜம்முனு உட்காந்துகும் … அது போல ஒரு பயணம் தான் இப்போ நாங்க சென்று வந்த topslip – வால்பாறை பயணம். சொல்லப்போன முதல் நன்றி தோழி சித்ரா வுக்கு தான் சொல்லணும். அவங்க கல்யாணம் வெள்ளி கிழமை நடந்தது. சும்மா இருப்பான நம்ம ஆதி பய, அப்டியே சனி, ஞாயிறு [...]

Read Full Post »