ஒரு 3 வருஷத்துக்கு முன்னாடி..எப்பயாவது hindi சேனல் பார்த்த சின்ன சின்ன குழந்தைங்க செம்ம டான்ஸ் அடிகிட்டு இருக்கும்…அத judge பண்றதுக்கு நமக்கு தெரிஞ்ச ஒரு 4-5 பேர் உட்காந்து மார்க் போட்டுட்டு இருப்பாங்க…. அதுவே கொஞ்சம் ஆங்கில புலமை இருப்பவர்கள் , 4 – 5 வருஷத்துக்கு முன்னாடி star world மாதிரி English channels ல இதே concept உள்ள programes அ பாத்துருகலாம் … அது இப்டி அப்டி னு travel பண்ணி நம்ம Vijay tv கு வந்தது… !! சூப்பர் dancer.. jodi no 1 னு சொல்லிட்டு ஆரம்பிச்சாங்க… நல்ல concept ! நிறைய திறமைகள வெளிய கொண்டு வந்தாங்க…யார் கிட்ட இருந்து ? நமக்கு தெரிஞ்ச tv artists கிட்ட இருந்து ! இத copy அடிச்சு மத்த channels பண்ற கூத்து இருக்கே….அடடடா சொல்லி மாளாது !கதை கந்தல் . பாதி பேருக்கு டான்ஸ் ஆடுகிறது ஒரு கனவாவே இருந்திருக்கு ..கிடச்துட chance னு ஒரு டான்ஸ் மாஸ்டர் அ hire பண்ணிபாங்க… பாவம் அந்த மனுஷன் தான் ! 20 ஸ்டெப் சொல்லி தந்தார்ன ஒரு 2 ஸ்டெப் தான் நம்மாளுங்களுக்கு வரும் .. ! 20 % தான் dance.. 80 % அவங்க எடுக்குற theme, கதை, முக பாவனைகள் (பரத நாட்டியமாட ஆடுறாங்க…செம்ம குத்து குத்திட்டு இருக்காங்க) மற்றும் மிக முக்கியமான ஒன்று Chemistry (jodi no 1 ல இந்த விஷயம் okay …but இத copy அடிக்கிற எல்லா programe ளையும் concept அ மறந்துட்டு “Chemistry இல்ல” னு சொல்ரணுவ ) இதெல்லாம் வெச்சு தேசிடே பண்ணுவாங்களாம் .. இது பரவாயில்ல , சில பேர் preview அப்போ “எங்களுக்கு shooting இருந்தது ..இருந்தாலும் கிடச்ச கொஞ்ச நேரத்துல ஆட கத்துகிட்டோம் ” னு சொல்ரணுவ… பாத்தா எல்லாரும் Mega serial ல நடிகிரவனுங்க … முடியலடா டேய் ! இதெல்லாம் shoot பண்ற camera man க்கு என்ன தொனிச்சுனு தெரியல, நம்ம மனசு பாதிச்சிர கூடாதே னு அவங்க ஆடும்போது.. கஷ்டப்பட்டு camera வ மேலயும் கீழயும் shake பண்றாரு.. அப்டியாவது dance ஆடுகிறது மாதிரி தெரியட்டும் னு ! Vijay tv ல ஒரு வளரும் நடிகர் judge அ இருக்கும்போது பிரச்னை பன்னனுதுல இருந்து அதுவும் இப்போ ஒரு fashion. எவன் judge அ வந்தாலும் எதாவது பிரச்னை பண்ணனும் னு கொண்டு வந்துட்டாங்க . Now, these kind of programes has everything except Quality. உட்காந்து பாத்த நல்ல டைம் பாஸ் ஆகும்.. இன்னும் கொஞ்ச நேரம் பார்த்த “ஆட நாமளே dance ஆடலாம் போலிருக்கே ” னு ஒரு thought உம் வரும் ! எது எப்டியோ… புதுசா யாரவது ஒருத்தர் பண்ணா… அது மாதிரி கொஞ்சம் யோசிக்கணுமே தவிர..அதையே copy அடிச்சு கேவலப்படுத்த கூடாது .. !
Your Tagged