Feeds:
Posts
Comments

Archive for April, 2008

 
ஒரு 3  வருஷத்துக்கு முன்னாடி..எப்பயாவது hindi  சேனல் பார்த்த சின்ன சின்ன குழந்தைங்க செம்ம டான்ஸ் அடிகிட்டு இருக்கும்…அத judge பண்றதுக்கு நமக்கு தெரிஞ்ச ஒரு 4-5 பேர் உட்காந்து மார்க் போட்டுட்டு இருப்பாங்க…. அதுவே கொஞ்சம் ஆங்கில புலமை இருப்பவர்கள் , 4 – 5  வருஷத்துக்கு முன்னாடி star world மாதிரி English channels ல இதே concept உள்ள programes அ பாத்துருகலாம் …   அது இப்டி அப்டி  னு travel பண்ணி [...]

Read Full Post »