உன்னோடு நான் கண்ட சொந்தம்
மண்ணோடு மழை கொண்ட பந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும் …
வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை !!
- “உயிரே “
இழைத்த கவிதை நீ, எழுத்து பிழையும் நீ
இரவல் வெளிச்சம் நீ , இரவின் கண்ணீர் நீ !!
- “கன்னத்தில் முத்தமிட்டால் “
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
- “நிழல்கள் ” (வைரமுத்துவின் முதல் படப்பாடல் )
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு [...]
Archive for February 29th, 2008
தமிழ் பாடல்களில் எனக்கு பிடித்த வரிகளில் சில !!!
Posted in !~ இசை ~!, tagged paadal, tamil, varigal on February 29, 2008 | 2 Comments »