Feeds:
Posts
Comments

Archive for February, 2008

உன்னோடு நான் கண்ட சொந்தம்
மண்ணோடு மழை கொண்ட பந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும் …
வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை !!
- “உயிரே “
இழைத்த கவிதை நீ, எழுத்து பிழையும்  நீ
இரவல் வெளிச்சம் நீ , இரவின் கண்ணீர்  நீ !!
- “கன்னத்தில் முத்தமிட்டால் “
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
- “நிழல்கள் ” (வைரமுத்துவின் முதல் படப்பாடல் )
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு [...]

Read Full Post »

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் February 27 ஆம் நாள் காலமானார் .
  சுஜாதா (இயற்பெயர் சி.ரெங்கராஜன் ) , தமிழ் படிக்க தெரிந்தோர் மறக்க முடியாத ஒரு முக்கியமான மனிதர் . இதுவரை அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் , தொடர்கதைகள் எழுதிஇருந்தாலும் சில காரணங்களுக்காக அவரை நாம் மறக்க கூடாது . மிக முக்கியமான ஒன்று , ஆங்கிலத்தில் Fiction எனப்படும் அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தை மையமாக வைத்து தமிழிலும் கதைகள் தரமாக கொடுக்க முடியும் [...]

Read Full Post »

  சில விஷயங்களுக்கு  என்னதான் பதில் கண்டுபிடிச்தாலும் கொஞ்ச நேரத்தில குழம்பிடுவோம்.அந்த மாதிரி topic தான் Life’s objective ஐ கண்டுபிடிக்கிறது.  ரெண்டே நேரத்தில மட்டும்தான் எதுக்குடா வாழ்கிறோம் ..வாழ்க்கையோட அர்த்தம் தான் என்ன ?? என்று தோணும்..ஒன்னு ஒரு வேலையும் இல்லாம வெட்டியா இருக்கும்போது ..ரெண்டு எதிபார்ததது  நடக்காம போயடும்போது !! இது normal cases. சில பேர் எல்லா விஷயமும் ஒழுங்க நடந்தாலும் எப்ப பாரு “ஏன் வாழ்கிறோம்? எதுக்கு இப்படி பண்றோம் ?” [...]

Read Full Post »