ஆழ்ந்த நித்திரையின் போது
இந்த கொசுதொல்லையை கூட தாங்கிவிடலாம் ..
… தாங்கமுடியவில்லையடி
உன் முகம் காட்டும் கனவை !!
- வீஜே
Archive for November, 2007
கனவுத்தொல்லை!!!
Posted in கவிதைகள் on November 17, 2007 | 4 Comments »
மழை
Posted in கவிதைகள் on November 2, 2007 | 3 Comments »
விடாது பெய்யும் அடைமழையில்
ஓரமாக டீ கடையில் மறைந்து
நிற்கும்பொழுது நனைந்தேன்..
..உன் ஈர விழி பார்வையில்.
-வீஜே