உன் பரபரப்பான கண்கள்
எனை தீண்ட மறுக்கும்பொழுது
… நின்று விடுகிறது என் முச்சு…
—- விஜே
Archive for September, 2007
தவம்
Posted in கவிதைகள் on September 25, 2007 | 2 Comments »
நேசிக்கிறேன்…
Posted in கவிதைகள் on September 19, 2007 | Leave a Comment »
தொலைபேசி சினுங்காத காலை
நெரிசல் இல்லாத சாலை
அன்னையின் அரவனைப்பு
சென்னை யின் வளர்ச்சி
பெற்றோர் கொடுத்த சுதந்திரம்
நண்பர்கள் அளித்த சந்தோஷம்
தனிமை பயணம்
முடிவில்லா கல்வி
இவையெல்லாம் நான் உணர்ந்து ரசிப்பவை
அவளையும் நேசிக்கிறேன் … ஆனால் உணராமல்!!!
–நண்பன் அருன் எழுதியதில் எனக்கு பிடித்த்து!!!
பயணஙகள் – கேரளம்.
Posted in பட்டறை and புலம்பல்ஸ் on September 6, 2007 | 2 Comments »
image148.jpg
கேரளம்- God’s Own Country என்ற tagline நிச்சயமாக மிகை படுத்த படவில்லை..அங்கே கடவுளை நேரில் கானாவிடிலும் உன்னதமான கடவுளின் படைப்பான இயற்கையை போற்றி பாராட்டி விட்டு வரலாம்.வெகு நாள் கழித்து குடும்பத்துடன் ஒரு நிம்மதியான பயணம்.
புதிதாய் பிறந்த காதலர்களின் ஊடலை போல எப்போழுதும் சினுங்கி கொண்டிருக்கும் மழைச்சாரல்… மேகங்கள் இளைப்பாறும் மலைக்குன்றுகள்… காற்றின் ஒசையும் , பறவைகளின் கானங்களை தவிர எங்கு பார்த்தலும் அமைதி..இவற்றை எல்லாம் ரசிக்க இளையராஜவின் குரல் !!!!! “மன்னில் சொர்கம்” என்ற சொல்லை [...]